தமிழர்களின் நிலைமை???

இன்று காலையில் சூரியன் Fm ஊடாக ஒரு கதை கேட்டேன். அந்த கதை தற்போதைய அரசியலுக்கு பொருந்துவதாக அமைந்திருந்தது. அந்த கதையில் மூன்று பாத்திர படைப்புகள் மட்டுமே. கடல்,ஆகாயம்,காகம் அந்த கதையிலே ஆகாயத்தையும் கடலையும் சண்டையை மூட்டி விட்டு காகம் தனது இருப்பிடத்தை தேடிக்கொள்வதுதான் அதனுடைய கதையின் சாராம்சம். இந்தவகையில் கடல் தனது கோவத்தின் ஊடாக தனது அலையை ஓங்கி அடித்தது இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆகாயம் தனது கோவத்தையும் கடல் மீது காட்டியது இடி மின்னல்… Read More தமிழர்களின் நிலைமை???